Map Graph

மாஸ்கோ முற்றுகை (1238)

மங்கோலியர்களின் மாஸ்கோ முற்றுகை

மாஸ்கோ முற்றுகை என்பது 1238ஆம் ஆண்டு நடந்த ஒரு முற்றுகைப் போராகும். இது மங்கோலியர்களின் கீவ ருஸ் மீதான படையெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

Read article
படிமம்:Mongols_at_the_walls_of_Vladimir_1238_Vassily_Maximov.jpg